இன்று பலரும் குறிப்பாக புதிதாக வெப்சைட் மற்றும் இதர அமைப்புகளில்
( YOUTUBE, BLOGS ) பயன்படுத்தப்படும் படங்களின் (IMAGES) பதிப்புரிமை
( COPYRIGHT ) பற்றி அறியாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களின் வெப்சைட் கூகிள் அட்சென்ஸ்க்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் வெப்சைட்க்கு விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட தகுதி இருந்தும் அவர்களால் ஈட்ட முடியவில்லை. மற்றவர்களின் பதிப்புரிமை பெற்ற இமேஜ்களை பயன்படுத்துவதால் அவர்களின் வெப்சைட் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் இதோ !!
முதலில் கூகிள் இமேஜில் பதிப்புரிமை ( COPYRIGHT ) பாதிப்பு இல்லாத படங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோம்.
![]() |
| Follow Us On Facebook: http://bit.ly/35DJJ9Z
கூகிள் இமேஜ் தேடு பொறிக்கு ( SEARCH BAR ) கீழே டூல்ஸ் ( TOOLS ) என்ற அமைப்பை தேர்வு செய்யவும். பின்பு அதில் ( SIZE ) , ( COLOR ) அருகில் மூன்றாவது பட்டனை கிளிக் செய்யவும்.அதில் (Labled for reuse) என்பதை தேர்வு செய்யவும். அதாவது மறுபடியும் உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட படங்களை (இமேஜஸ்) நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள் இதனால் உங்களுக்கு ( copyright ) பிரச்சினை இனி கிடையாது. தாராளமாக இந்த படங்களை உங்கள் வெப்சைட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் உங்கள் வெப்சைட்டில் பயன்படுத்த துல்லியமான படங்கள் இலவசமாக கிடைக்கும் இணையதளங்களின் பட்டியல்:
குறிப்பு: இந்தப் இமேஜஸ் அனைத்தும் { HQ } துல்லியமான படங்கள் ஆகையால் இதன் { MB } அளவு அதிகம் ஒரு இமேஜ் குறைந்தது 4 எம்பி அளவாவது இருக்கும் அதனால் இப் படங்களை உங்கள் வெப்சைட்டில் பயன்படுத்தும் முன்பு { IMAGE COMPERESSION } சாப்ட்வேரை பயன்படுத்தி எம்பி அளவை குறைத்துக் கொள்ளவும். இதனால் உங்கள் வெப்சைடின் { LOADING } வேகம் அதிகரிக்கும்.
அன்புடன்: டெக் ஜைனுல்.
Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>❤️Facebook Page: https://www.facebook.com/techjainul/❤️Telegram Group: https://t.me/joinchat/AAAAAFTqDO2RWTZZgJkv2Q❤️Twitter: https://twitter.com/TechJainul |


0 Comments