“ கோனார் தமிழ் உரை ” தமிழ் பருவம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அறிந்ததே  !!


நன்றி: “ இந்து  தமிழ் திசை “


அதன் நிறுவனர் செ .மெ. பழனியப்ப செட்டியார் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.

நடைபெறும் இடங்கள்:

சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, காரைக்குடி, பாண்டிச்சேரி ஆகிய எட்டு நகரங்களில் நடைபெறும்.

மாநில அளவில் 3 பரிசுகளும், நகர அளவில் 5 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

போட்டியின் ஆரம்பத்தில் தலைப்பு அறிவிக்கப்படும்.

சிந்தித்துக் கட்டுரை எழுத 1 ½ மணி நேரம் வழங்கப்படும்.

குறிப்பு:

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தம் பள்ளிகள் மூலமாக http://bit.ly/2F760SL ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஒரு பள்ளியிலிருந்து 5 மாணவர்கள் மட்டும் பங்கேற்காலம்.9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.

இடம்:
மதுரை தியாகராஜர் கல்லூரி, 139-140, காமராஜர் சாலை, மதுரை - 625 009

தேதி: 19.01.2020  ( ஞாயிற்று கிழமை )
நேரம்: காலை: 9.30 மணி





அன்புடன்:  டெக் ஜைனுல்.


Follow Us On: <எங்களைப் பின்தொடரவும்.>